தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

தமிழ் இணையக் கல்விக்கழகம் - அறிமுகம்

தேமதுரத் தமிழோசையை இணையம் வழியாக உலகமெலாம் கொண்டு செல்ல தமிழ் இணையக் கல்விக்கழகம் 5.7.2000 அன்று தோற்றுவிக்கப்பட்டது.

முதன்மைச் செயல்பாடுகள்

  • இணையவழித் தமிழ்க்கல்வி
  • நூல்கள் மின்னுருவாக்கம்
  • கணினித் தமிழ் மென்பொருட்கள் உருவாக்கம்